அருமையானவர்களே !
நான் ஒரு கத்தோலிக்கன் அல்ல
கத்தோலிக்கன் அல்லாத சுதந்திரமான கிறிஸ்தவன் என்பதன் காரணத்தால் ,
இந்த வலைப் பதிவை பதிவு செய்கின்றேன் மொழி /இன /மத வேறுபாடின்றி நல்ல பண்பாடான ,
மனிதனை மதிக்க தெரிந்த மனிதனாக நாமும் வாழ்வோம் பாப்பரசர் நமக்கு எல்லோருக்கும் உதாரணம் .
நிற வேறுபாட்டினை ஒதுக்கி தள்ளுவோம்
எல்லோரும் ஒரே மனிதன் என நினைப்போம்
பாப்பரசர் விடும் சமாதானத்துக்கான வெண் புறா
என்றும் நமது இருதயத்திலும் இருக்கட்டும்
கிறிஸ்தவன் என்று பெருமை கொள்ள முன்
நல்ல மனிதனாக உள்ளத்திலும் உலகிற்கும் காட்டுவோம்
பாப்பரசரே உங்களுக்கு ஆண்டவர் நீடித்த ஆயுளை தருவாராக !
டேவிட் ஜெயநாதன் அப்புக்குட்டி ,சுவிஸ் 14.01.2015
உங்களுட்கு மிகுந்த சமாதானமும்இறைவனின் அன்பும் இலங்கை அனைத்து மக்களுட்கும் உண்டாவதாக !
கடந்த காலங்களில் தமிழ் சிங்கள மக்களுட்கு ஏற்பட்ட மனநோவுகள் கசப்புக்கள் இழப்புக்கள் பிரிவுகள் அனைத்தையும் நான் நன்கு அறிவேன் உங்கள் அனைவருக்கும் புதிய சமாதானமும் அன்பும் உண்டாக நான் பிராத்திக்கின்றேன்
பரிசுத்த பாப்பரசர் 13,14, திகதிகளில் 2015 இலங்கையில் அவரின் சுருக்கமான கருத்து
புத்தமத நாடாக இருந்தாலும் ஏனைய மதங்களையும் மதிக்க தெரிந்த சமூகமும் இன்னும் வாழ்கின்றது என்பதனை இன்னொமொரு முறை நிருபித்து காட்டி உள்ளது போப்பான்டரின் இலங்கைக்கான புதிய வருகை 2015
2015 புதிய ஆண்டில் இலங்கை தேசத்தில் இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன்

இலங்கை மக்களின் அன்பைக் கண்டு வியர்ந்து போன பாப்பரசர் 2015 இல் இலங்கையில்
மிகுந்த அன்பு கொண்ட ஜேசுக்கிறிஸ்றிதுவின் சீடர்
சிறுவர்களை நேசிக்கும் நிறைந்த அன்பு கொண்டவர்

சிறந்த புத்திமான் அறிவாளி
இலங்கை தமிழர்களின் வாழிவில் கடந்தகாலங்களில் நடந்தேறிய கசப்பான சம்பவங்களை நன்கு அறிந்தவர்












Keine Kommentare:
Kommentar veröffentlichen